அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! அல்லாஹ்வின் பேரருளால் புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியில் மார்ச் 11, 2023 அன்று காலை 09:30 மணி அளவில் வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரெசண்ட் பல்கலைக்கழகத்தின் விழா அரங்கத்தில் முதல் அமர்வு - நூல் வெளியீட்டு விழா மற்றும் இரண்டாம் அமர்வு - இஸ்லாத்தில் சொத்துரிமை: கருத்தரங்கம் நடைபெற்றது.